
தென்காசியில் ரூ.1,020 கோடியில் நலத்திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இன்று (புதன்கிழமை) நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
29 Oct 2025 1:18 AM
நாளொன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை உயர்த்திட மத்திய அரசு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 3:56 PM
ஆசிய இளையோர் விளையாட்டு: 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழக வீரருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அடுத்தகட்ட வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு துணைநிற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
28 Oct 2025 3:22 PM
மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
28 Oct 2025 2:25 PM
திமுக ஆட்சியாளர்களை பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்: கே.பி.அன்பழகன் தாக்கு
உயர்கல்வித் துறையில் திமுக அரசு துக்ளக் தர்பார் நடத்துவதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 12:58 PM
திமுக கூட்டணி மாபெரும் வெற்றி வாகை சூடிட உழைப்போம்: கனிமொழி எம்.பி.
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடுவோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 12:13 PM
களப்பணியில் திமுக தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம்: மு.க.ஸ்டாலின்
களப்பணியில் திமுக தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 9:58 AM
“தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி தி.மு.க.வுக்கே இருக்கிறது..” - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கலைஞரின் உடன்பிறப்புகள், நினைத்ததை செய்து காட்டுவார்கள் என்று புரிய வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
28 Oct 2025 7:38 AM
திமுக ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி - தவெக தலைவர் விஜய்
விவசாயிகளின் வேதனைகளுக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
28 Oct 2025 7:21 AM
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
97 வயதிலும் முரசொலியை நாள்தோறும் படித்து வந்தார் என்று அறிந்தபோது சிலிர்த்தது.
28 Oct 2025 5:47 AM
எஸ்.ஐ.ஆர். என்னும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்: மு.க.ஸ்டாலின்
பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் நடத்தும் சதி இது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
27 Oct 2025 4:00 PM
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக வருகிற 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
27 Oct 2025 3:08 PM




