மீன் பிடித்த நபரின் காலை கவ்விய முதலை - கொள்ளிடம் ஆற்றில் அதிர்ச்சி

மீன் பிடித்த நபரின் காலை கவ்விய முதலை - கொள்ளிடம் ஆற்றில் அதிர்ச்சி

ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவரை முதலை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 Jun 2023 12:58 PM
கோஸ்டாரிகா உயிரியல் பூங்காவில் ஆண் துணையின்றி தானாக கருத்தரித்த பெண் முதலை!

கோஸ்டாரிகா உயிரியல் பூங்காவில் ஆண் துணையின்றி தானாக கருத்தரித்த பெண் முதலை!

16 ஆண்டுகளாக அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட பெண் முதலை, சமீபத்தில் 14 முட்டைகளை இட்டது.
9 Jun 2023 7:05 PM
முதலை

முதலை

முதலை ஊர்வன இனத்தை சேர்ந்தது. இது நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளது. இது 4 கால்களையும், வலுவான வாலையும் கொண்டது. ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு வளர்ச்சி அடைந்த உடலமைப்பை பெற்றுள்ளன.
30 May 2023 4:06 PM
வயலில் சுற்றித்திரிந்த முதலையை தூணில் கட்டிப்போட்ட விவசாயிகள்

வயலில் சுற்றித்திரிந்த முதலையை தூணில் கட்டிப்போட்ட விவசாயிகள்

மீன்சுருட்டி அருகே வயலில் சுற்றித்திரிந்த முதலையை விவசாயிகள் தூணில் கட்டிப்போட்டனர். பின்னர் வனத்துறையினர் அதனை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பத்திரமாக விட்டனர்.
23 April 2023 6:30 PM
மீன் குட்டையில் சிக்கிய முதலை

மீன் குட்டையில் சிக்கிய முதலை

மீன் குட்டையில் முதலை சிக்கியது.
9 April 2023 7:53 PM
என் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன் - ராபர்ட் கிளாரன்ஸ் இர்வின்

என் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன் - ராபர்ட் கிளாரன்ஸ் இர்வின்

உலகப் புகழ்பெற்ற வன உயிர்களின் காதலர் ஸ்டீவ் இர்வின். காட்டுயிர்களைப் பாதுகாப்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இயற்கை ஆர்வலர். சிறுவயதிலேயே முதலைகளை வெறும் கைகளால் பிடித்து சாகசம் காட்டியவர்.
19 Feb 2023 9:06 AM
ஆற்றுக்குள் முதலையின் பிடியிலிருந்து போராடி கரைசேர்ந்த மான்... வைரலாகும் வீடியோ

ஆற்றுக்குள் முதலையின் பிடியிலிருந்து போராடி கரைசேர்ந்த மான்... வைரலாகும் வீடியோ

வேட்டையாடத் துடிக்கும் முதலைக்கு முன்னால் மான் ஒன்று தன்னால் முயன்ற வேகத்தில் பாய்ந்து நீந்துகிறது.
7 Feb 2023 8:53 PM
அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம்?

அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம்?

அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
4 Jan 2023 7:03 PM
கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்காலில் கிடந்த முதலை

கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்காலில் கிடந்த முதலை

கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்காலில் கிடந்த முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Dec 2022 6:45 PM
முதலை போல் உடை அணிந்து, ஊர்ந்து சென்று, உண்மையான முதலையை சீண்டிய நபர்:  வைரலான வீடியோ

முதலை போல் உடை அணிந்து, ஊர்ந்து சென்று, உண்மையான முதலையை சீண்டிய நபர்: வைரலான வீடியோ

முதலை போல் உடை அணிந்து, ஊர்ந்து சென்ற நபர், உண்மையான முதலையின் காலை பிடித்து, இழுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
11 Dec 2022 8:03 AM
கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை இழுத்து சென்ற முதலை - அதிர்ச்சி தரும் காட்சி

கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை இழுத்து சென்ற முதலை - அதிர்ச்சி தரும் காட்சி

கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை முதலை இழுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
26 Nov 2022 2:55 PM
மைசூருவில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது

மைசூருவில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது

மைசூருவில், கன்றுகுட்டியை கடித்து கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது.
17 Nov 2022 6:45 PM