
ஆயுள் தண்டனையில் இருந்து டெல்லி பேராசிரியரை விடுவித்த ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆயுள் தண்டனையில் இருந்து டெல்லி பேராசிரியரை விடுவித்த ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2022 2:13 PM
பலாத்கார குற்றச்சாட்டு நபருக்கு ஜாமீன்... பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்த மும்பை ஐகோர்ட்டு
திருமணம் செய்து கொள்வேன் என கூறி பலாத்காரம் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான நபருக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதுடன், பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
6 Oct 2022 2:48 PM
இறைச்சி விளம்பரத்துக்கு தடை கோரிய வழக்கு 'நீங்கள் ஏன் மற்றவர்களின் உரிமைகளில் தலையிடுகிறீர்கள்?'- ஜெயின் அமைப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி
இறைச்சி விளம்பரத்திற்கு தடை கோரிய வழக்கில் நீங்கள் ஏன் மற்றவர்களின் உரிமைகளில் தலையிடுகிறீர்கள் என ஜெயின் அமைப்புக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
27 Sept 2022 2:45 AM
பாலியல் பலாத்காரத்தினால் ஏற்பட்ட தேவையற்ற கர்ப்பத்தை கலைக்க அனுமதி - ஐகோர்ட்டு தீர்ப்பு!
பாலியல் பலாத்காரத்தினால் கருவுற்ற மைனர் பெண்ணின் 16 வார கருவை கலைக்க மும்பை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
1 July 2022 10:04 AM
படித்து இருக்கிறார் என்பதற்காக பெண்ணை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது- மும்பை ஐகோர்ட்டு
படித்து இருக்கிறார் என்பதற்காக பெண்ணை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
11 Jun 2022 10:30 PM