
ஆடைகளின் பட்டன்களில் மறைத்து நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல் - மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் 2 நபர்களிடம் இருந்து சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
7 Jan 2023 1:57 PM
மும்பை விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள 7.9 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
27 Nov 2022 9:55 AM
மும்பை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
11 Nov 2022 4:04 PM
மும்பை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: மூவர் கைது
மும்பை சரக்கு விமான நிலைய வளாகத்தில், பார்சலில் வந்த ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
24 Oct 2022 1:26 AM
மும்பை விமான நிலையம் மாலை 5 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு! விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றம்
மும்பை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
18 Oct 2022 5:24 AM
மும்பை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
பிஸ்கட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐக்கிய அரபு அமீரக பணமான ‘திர்காம்’ பறிமுதல் செய்யப்பட்டது.
14 Oct 2022 1:52 PM
மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - 2 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
6 Oct 2022 1:43 PM
மும்பை விமான நிலையத்தில் 4.9 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் காலணியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.4.9 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 Oct 2022 11:03 AM
பிரபல நடிகர் கைது
மும்பை விமான நிலையத்தில் வைத்து பிரபல நடிகர் கமால் கானை போலீசார் திடீரென்று கைது செய்தனர்.
31 Aug 2022 8:17 AM