
டெல்லி-மும்பை பேருந்தில் ரூ.5 கோடி போதைப்பொருளுடன் நைஜீரிய பெண் கைது
போதைப்பொருட்களை விற்பனை செய்யும் டீலர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
20 Jun 2025 7:04 AM
கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Jun 2025 7:03 PM
மனைவி மீது தீராத காதல்.. 93 வயது முதியவருக்கு கிடைத்த இன்ப பரிசு
வயதான ஜோடி தங்கள் காதலை வெளிப்படுத்தி, அதற்கு அன்பு பரிசும் பெற்றிருக்கிறார்கள்.
19 Jun 2025 12:10 AM
ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது: பத்திரமாக தரையிறக்கிய விமானி
கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
17 Jun 2025 2:10 AM
'இடுப்பை காட்டுவதற்கு ரூ.5,000...' ஆன்லைன் பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்த இளம்பெண்
தனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிக் நேரு என்ற நபரின் விவரங்களை சுபாங்கி பிஸ்வாஸ் பகிர்ந்துள்ளார்.
16 Jun 2025 8:28 AM
இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட முதியவர் இறுதி சடங்கில் உயிரோடு எழுந்ததால் பரபரப்பு
மனிதநேய அடிப்படையில் தான் முதியவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியதாக சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் கூறியுள்ளார்.
15 Jun 2025 12:59 AM
மும்பை: ரசாயன நிறுவனத்தில் தீ விபத்து
ரசாயன நிறுவனத்தில் மாலை 5:50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
14 Jun 2025 3:16 PM
மராட்டியம்: ரெயிலில் இருந்து தவறி விழுந்து 5 பயணிகள் உயிரிழப்பு
ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக 10 பேர் முதல் 12 பேர் வரை தவறி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
9 Jun 2025 5:11 AM
தென்காசியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது
வீட்டில் மாணவி தனியாக இருந்தபோது அங்கு வந்த நீலகண்டன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, துப்பாக்கியை காட்டி இந்த விஷயத்தை வெளியே சொன்னால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
7 Jun 2025 4:00 PM
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களை குறிவைத்து மோசடி; போலி கால் செண்டர் நடத்தி வந்த இளைஞர் கைது
தங்கள் வங்கியில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக ஏற்கனவே 16 பேர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர்
4 Jun 2025 2:09 PM
சந்தேகத்தால் விபரீதம்; பாலியல் உறவுக்கு மறுத்த மனைவியின் உடல் மீது தீவைத்த கணவர்
வேலைக்கு நேரமாகிவிட்டதாக கூறி கணவரின் அழைப்பை ஏற்க ரேகா மறுத்துவிட்டார்.
1 Jun 2025 11:13 PM
மரத்தில் பிணமாக தொங்கிய இளம் ஜோடி: போலீசார் தீவிர விசாரணை
2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
1 Jun 2025 3:36 PM