மேகதாது விவகாரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மேகதாது விவகாரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதன் தலைவர் கூறியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
19 Jun 2022 7:35 AM
மேகதாது விவகாரம்; கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் - வைகோ

"மேகதாது விவகாரம்; கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்" - வைகோ

தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
18 Jun 2022 11:11 PM
மேகதாது விவகாரம்: அரசியல் ரீதியான முயற்சிகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மேகதாது விவகாரம்: அரசியல் ரீதியான முயற்சிகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மேகதாது விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் முயற்சிகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
16 Jun 2022 10:47 AM