பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக 14-ந்தேதி மைசூரு, மங்களூருவுக்கு பயணம்

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக 14-ந்தேதி மைசூரு, மங்களூருவுக்கு பயணம்

கர்நாடகாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் இருந்து பிரதமர் மோடியின் பிரசாரம் கடந்த மாதம் தொடங்கியது.
11 April 2024 7:53 PM IST
மைசூரு மன்னருக்கு சொந்த வீடு, கார் இல்லை...வெளியான சொத்து மதிப்பு

மைசூரு மன்னருக்கு சொந்த வீடு, கார் இல்லை...வெளியான சொத்து மதிப்பு

குடகு தொகுதியில் மைசூரு மன்னர் யதுவீர் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 April 2024 12:18 PM IST
சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை-மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் உள்பட நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.
12 March 2024 11:29 AM IST
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மைசூரு வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மைசூரு வருகை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மைசூருவில் பா.ஜனதா தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுடன் அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
10 Feb 2024 5:15 AM IST
சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கம்

சென்னை-மைசூரு இடையே 'வந்தே பாரத்' சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கம்

பயணிகளின் நலனுக்காக சென்னை சென்டிரல்-மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
3 Jan 2024 7:25 AM IST
மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்

மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்

மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 Oct 2023 12:15 AM IST
மைசூருவில் நடுரோட்டில் போலீசாரை  சுற்றி வளைத்து தாக்குதல்

மைசூருவில் நடுரோட்டில் போலீசாரை சுற்றி வளைத்து தாக்குதல்

மைசூருவில் சீக்கிரமாக சாலையை கடக்க கூறியதால் நடுரோட்டில் போலீசாரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய 5 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 Oct 2023 12:15 AM IST
மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - பிரதமர் மோடி  அறிவிப்பு

மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

நாட்டில் 2-ம் கட்ட நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் சேவை விஸ்தரிக்கப்படும் என்றும், அதன்படி, மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் அவர், வந்தே பாரத் ரெயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.
21 Oct 2023 12:15 AM IST
கர்நாடகத்தின் கலை, கலாசாரத்தை பறைசாற்றும் மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது

கர்நாடகத்தின் கலை, கலாசாரத்தை பறைசாற்றும் மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. சாமுண்டி மலையில் கோலாகலமாக நடந்த விழாவில் சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மலர்கள் தூவி இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார்.
16 Oct 2023 12:15 AM IST
உலக பிரசித்திபெற்ற மைசூரு தசரா  விழா நாளை  தொடங்குகிறது

உலக பிரசித்திபெற்ற மைசூரு தசரா விழா நாளை தொடங்குகிறது

உலக பிரசித்திபெற்ற மைசூரு தசரா விழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது.
14 Oct 2023 12:15 AM IST
மைசூருவில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மைசூருவில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மைசூருவில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். காரணம் என்ன என்பது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Oct 2023 12:15 AM IST
மைசூருவில் 6½ ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம்

மைசூருவில் 6½ ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம்

கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்க மைசூருவில் 6½ ஏக்கர் நிலத்தில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என்று மந்திரி சரணபசப்பா தர்ஷன்பூர் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 12:15 AM IST