
உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா?; இதைப் படிங்க தீர்வு கிடைக்கும்!
யோகா பயிற்சியானது உடலுக்கும் மனதுக்கும் விழிப்பு நிலையை ஏற்படுத்துகிறது.
18 Jun 2025 5:19 AM
ஆசனத்தில் நுணுக்கங்கள் அதிகம்: பயிற்சி பெற்ற ஆசிரியரிடமே கற்க வேண்டும்
யோகாசனம் என்பது உடற்பயிற்சி மட்டுமல்லாமல், மனிதனின் சக்தி நிலையைக் குறிப்பிட்ட வழியில் செலுத்தவல்லது என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கூறி உள்ளார்.
17 Jun 2025 6:53 AM
சர்வதேச யோகா தினம்.. தமிழகத்தின் 15 நகரங்களில் சிறப்பு நிகழ்வு.. இன்றே முன்பதிவு செய்யுங்க..!
கோவை ஈஷா யோகா மையத்துடன் தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் ஆகியவை இணைந்து 15 முக்கிய நகரங்களில் யோகா நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன.
17 Jun 2025 6:22 AM
சர்வதேச யோகா தினத்தின் வரலாறு!
ஆந்திர மாநிலத்தில் வரும் 21-ந் தேதி கின்னஸ் உலக சாதனை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 Jun 2025 6:22 AM
நியூயார்க்கில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி- பிரம்ம குமாரிகள் இயக்கம் ஏற்பாடு
யோகாவின் ஆன்மாவை மீட்டெடுக்கும் முயற்சியாக நியூயார்க்கில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
15 Jun 2025 10:53 AM
யோகா கனெக்ட் சர்வதேச மாநாடு.. பிரபல யோகா மாஸ்டர்கள் பங்கேற்பு
யோக கலையில் செல்வாக்கு மிக்க பிரபலங்களை ஒன்றிணைத்து அவர்களின் கருத்துக்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் மாநாடு நடத்தப்பட்டது.
15 Jun 2025 9:02 AM
இன்றைய வாழ்க்கை முறைக்கு யோகா அவசியம்!
உலக அளவில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
15 Jun 2025 8:01 AM
யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: கவர்னர் ஆர்.என். ரவி
10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது
21 Jun 2024 3:57 AM
தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தில் உலக யோகா தினம்
தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
23 Jun 2023 6:45 PM
நீதிபதிகள், டாக்டர்கள், போலீசார் யோகா பயிற்சி
சா்வதேச யோகா தினத்தையொட்டி திருச்சியில் நீதிபதிகள், டாக்டர்கள், போலீசார் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
21 Jun 2023 7:50 PM