
சிந்தூரம் அழிப்பதற்காக புறப்பட்டவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர் - பிரதமர் மோடி ஆவேச பேச்சு
இந்தியாவின் ரத்தம் மண்ணில் சிந்த வைத்தவர்களின் கணக்குகள் தீர்க்கப்பட்டு விட்டன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
22 May 2025 8:02 AM
பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலில் சாமி தரிசனம்
பிரதமர் மோடி மதியம் 12.30 மணியளவில் ஹெலிகாப்டரில் நளன் விமான நிலையத்திற்கு திரும்புகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்வார்.
22 May 2025 5:58 AM
பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் வருகை; ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
ராஜஸ்தானின் புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
22 May 2025 2:34 AM
7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த இளம் பெண்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி..?
லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
20 May 2025 1:23 PM
இந்தியாவின் எச்சரிக்கையை மீறி.. ராஜஸ்தானின் பார்மர் நகரில் பறந்த பாகிஸ்தான் டிரோன்கள்
பாகிஸ்தானின் டிரோன்கள் வருவது தெரிந்தநிலையில் அங்கு மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
11 May 2025 5:02 PM
போர் பதற்றம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்
கடைகள் மற்றும் சந்தைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 May 2025 9:22 AM
போர் பதற்றம் எதிரொலி: வடமேற்கு ரெயில்கள் ரத்து
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
10 May 2025 1:59 AM
பாக். - ராஜஸ்தான் எல்லையில் பதற்றம்: ரெயில் சேவையில் மாற்றம்
ராஜஸ்தானில் 10க்கும் மேற்பட்ட ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 May 2025 4:33 AM
ராஜஸ்தான் - பாக்., எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்.. சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட உத்தரவு
பாக்., - ராஜஸ்தான் எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
8 May 2025 7:19 AM
ஒரே நாளில் இந்தியாவில் 3 இடங்களில் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 May 2025 12:40 PM
ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு
ராஜஸ்தானில் இன்று காலை 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 May 2025 9:38 AM
சென்னை - ராஜஸ்தான் இடையே புதிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்
பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளை அறிவித்துள்ளது.
2 May 2025 1:26 PM