தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை குறைந்துள்ளது - தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி

தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை குறைந்துள்ளது - தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி

தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை குறைந்துள்ளது என்று தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி என்று விமர்சித்துள்ளார்.
15 Jan 2023 2:33 AM IST
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் திடீர் போராட்டம்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் திடீர் போராட்டம்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Dec 2022 3:48 AM IST
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 61-வது தேசிய மருந்தியல் வார விழா

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 61-வது தேசிய மருந்தியல் வார விழா

இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி ஆகியவை இணைந்து 61-வது தேசிய மருந்தியல் வார விழாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடத்தியது.
28 Nov 2022 12:33 PM IST
6 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

6 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
18 Nov 2022 5:00 AM IST
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை: காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு  முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை: காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
15 Nov 2022 3:45 AM IST
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரும் விடுதலை

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரும் விடுதலை

ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றவாளிகளான 6 பேர்களையும் சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது குறித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பையும், காங்கிரஸ், த.மா.கா. போன்ற கட்சிகள் எதிர்ப்பையும் பதிவுசெய்துள்ளன.
14 Nov 2022 1:40 AM IST
ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் -  நாராயணசாமி

ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் - நாராயணசாமி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுசீராய்வுமனு தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
13 Nov 2022 5:12 AM IST
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை

சுப்ரீம் கோர்ட்டு விடுதலை தீர்ப்பையடுத்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
13 Nov 2022 1:55 AM IST
6 பேர் விடுதலையும் மக்கள் மனநிலையும்  சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து

6 பேர் விடுதலையும் மக்கள் மனநிலையும் சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து

6 பேர் விடுதலை குறித்து மக்கள் மனநிலை மற்றும் சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
12 Nov 2022 3:00 AM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை போல தங்களை விடுதலை செய்யக் கோரும் நளினி உள்ளிட்ட 6 பேரின் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
3 Nov 2022 11:23 AM IST
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் பகுப்பாய்வு கருவி

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் பகுப்பாய்வு கருவி

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் பகுப்பாய்வு கருவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
23 Oct 2022 2:25 AM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரம் - கவர்னர் கூறிய முக்கிய தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரம் - கவர்னர் கூறிய முக்கிய தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்றவர்களை விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
24 Sept 2022 2:22 PM IST