
காஷ்மீரில் ராணுவ அதிகாரி தற்கொலை
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Jun 2023 2:26 AM IST
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்
கல்விக்கடனை முழுமையாக செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு செய்ததற்காக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று தனியார் வங்கிக்கு விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Jun 2023 12:23 AM IST
58 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படும் ராணுவ அதிகாரியின் உடல்
இந்தியாவில் புதைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல், 58 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மறுஅடக்கம் செய்யப்படுகிறது.
30 May 2023 7:41 AM IST
இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
19 March 2023 12:15 AM IST
அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த; ராணுவ அதிகாரி ஜெயந்த் பற்றி உருக்கமான தகவல்
அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி ராணுவ அதிகாரி ஜெயந்த் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.
18 March 2023 12:15 AM IST
தமிழக பெண் கொலையில் ராணுவ அதிகாரி கைது: பரபரப்பு தகவல்கள்
அசாம் மாநிலத்தில் தமிழக பெண் கொலையில் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
27 Feb 2023 6:23 AM IST
அரசு பஸ் டிரைவர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்: துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதால் பரபரப்பு
ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு வழிவிடாததால் அரசு பஸ் டிரைவரை ராணுவ அதிகாரி தாக்கினார். அதை தட்டி கேட்ட பொதுமக்களை துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Feb 2023 4:18 AM IST
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று முன்னாள் ராணுவ தளபதி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.
8 Jan 2023 11:10 PM IST
உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்
காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதி சுமார் 20 ஆயிரம் அடி உயரம் உடையது.
4 Jan 2023 5:45 AM IST
உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகள்... முன்னாள் ராணுவ அதிகாரி திடுக் தகவல்
உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகளை பயன்படுத்தியுள்ளனர் என அந்நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளார்.
2 Jan 2023 10:49 PM IST
சிரியா: வெடிகுண்டு விபத்தில் ஈரான் ராணுவ அதிகாரி பலி
சிரியாவில் வெடிகுண்டு விபத்தில் ஈரானை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
23 Nov 2022 1:53 PM IST
அரியானாவில் லஞ்ச வழக்கில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது சி.பி.ஐ. நடவடிக்கை
லஞ்சம் கொடுக்க முன்வந்த 2 ஒப்பந்ததாரர்களையும் கையும் களவுமாக பிடிக்க வலைவிரித்தது. அதில், ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.22.48 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டபோது அவர்கள் பிடிபட்டனர்.
22 Aug 2022 5:40 AM IST