
இந்திய ராணுவ வீரர்களை கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன் - ரோகித் சர்மா
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
9 May 2025 1:48 PM IST
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை பேரணி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்திய ராணுவத்தின் தியாகம், வீரம், அர்ப்பணிப்பை போற்றும் வகையில் பேரணி நடத்தப்படுவதாக மு.க.ஸ்டலின் தெரிவித்துள்ளார்.
9 May 2025 9:05 AM IST
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு
பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி அழித்த இந்திய ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
8 May 2025 12:16 PM IST
ராணுவத்திற்கு பக்கபலமாக காங்கிரஸ் நிற்கும்: டி.கே.சிவக்குமார்
ராணுவத்திற்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
8 May 2025 12:58 AM IST
பாகிஸ்தான்: ராணுவ வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்; 7 வீரர்கள் பலி
இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 May 2025 10:20 PM IST
இந்திய ராணுவ வலைதளங்களுக்கு குறிவைக்கும் பாகிஸ்தான் சைபர் குழு
ஏராளமான இந்திய இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசையா என்று கேள்வி எழுந்துள்ளது.
6 May 2025 8:47 AM IST
எல்லையில் 7-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
1 May 2025 11:21 AM IST
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு
பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை கடந்த சில நாட்களாக வாடிக்கையாக கொண்டுள்ளது.
29 April 2025 11:27 AM IST
ராணுவத்துக்கு நிதி அளிக்கக்கோரி சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு மத்திய அரசு விளக்கம்
போலியான செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
28 April 2025 1:33 PM IST
எல்லையில் 4-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
28 April 2025 10:17 AM IST
எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி
காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
26 April 2025 7:34 AM IST
ஜம்மு காஷ்மீர் தாக்குதல்.. பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவம் தேடுதல் வேட்டை
காலை 11 மணிக்கு பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.
23 April 2025 9:10 AM IST