
ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்த இலங்கை
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை மன்னார் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.
14 Aug 2025 7:14 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்.
12 Aug 2025 2:55 AM
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
22 July 2025 1:37 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையை கண்டித்து இன்று மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
19 March 2025 4:54 AM
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ்நாட்டின் மீனவர்களை மத்திய பா.ஜ.க.அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 March 2025 4:41 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ரமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
23 Feb 2025 1:05 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை - 3 பேருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை கோர்ட்டு
முதல் முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த 5 பேரை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.
5 Sept 2024 10:24 AM
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மத்திய வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2024 8:16 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்றும் நாளையும் ராமேஸ்வரம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2024 1:20 AM
இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
7 Nov 2023 5:19 AM
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
27 Oct 2023 1:57 PM
வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த ராமேஸ்வரம் மீனவர்கள்
மீனவர்கள் கைதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் குதித்துள்ளனர்.
15 Oct 2023 3:20 PM