
ரூ.75 லட்சத்தில் அங்கன்வாடி, ரேஷன் கடைகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
நங்கநல்லூர், ஆதம்பாக்கம் பகுதியில் ரூ.75 லட்சத்தில் அங்கன்வாடி, ரேஷன் கடைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
8 Jan 2023 12:59 AM
சென்னை: ரேஷன் கடையில் உணவு பொருட்களின் தரம் குறித்து ஜெ.ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு
ராயபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரத்தை பரிசோதித்து பார்த்தார்.
4 Sept 2022 10:18 AM
புதிய தோற்றத்தில் ரேஷன் கடைகள் - மாதிரி வரைப்படத்தை வெளியிட்டது தமிழக அரசு
ரேஷன் கடைகளை மேம்படுத்தி புதிய தோற்றத்துடன் கட்டடம் கட்ட முடிவுசெய்து அதற்கான மாதிரி கட்டட வரைபடத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
24 Jun 2022 6:26 PM
ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு..!! - தமிழக அரசு அரசாணை வெளியீடு
நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
18 Jun 2022 7:07 AM
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் செயல்பட்டன
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் செயல்பட்டன.
7 Jun 2022 7:23 PM
அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் செயல்பட்டன
அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் செயல்பட்டன.
7 Jun 2022 7:20 PM
கரூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளையும் உரிய நேரத்தில் திறக்க வேண்டும்
கரூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளையும் உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
1 Jun 2022 6:28 PM