
இந்த சீசன் எங்களுக்கு மோசமாக அமைய இதுவே காரணம் - ரிஷப் பண்ட்
ஆர்.சி.பி-க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி தோல்வி கண்டது.
28 May 2025 6:58 AM
"விரைவில் சந்திப்போம்" - லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பதிவு
6 வெற்றி, 8 தோல்வி கண்டு 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடம் பிடித்த லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.
28 May 2025 5:37 AM
ஐ.பி.எல்.: மோசமான சாதனை பட்டியலில் இணைந்த வில்லியம் ஓ ரூர்க்
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி பெற்றது.
28 May 2025 5:04 AM
ஐ.பி.எல்.: கே.எல்.ராகுலின் சாதனையை தட்டி பறித்த மிட்செல் மார்ஷ்
பெங்களூரு அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் மார்ஷ் 67 ரன்கள் அடித்தார்.
27 May 2025 10:31 PM
ஜிதேஷ் சர்மா சரவெடி பேட்டிங்: லக்னோவை வீழ்த்தி டாப் 2 இடத்தை உறுதி செய்த பெங்களூரு
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 85 ரன்கள் அடித்தார்.
27 May 2025 6:16 PM
ரிஷப் பண்ட் அதிரடி சதம்... பெங்களூருவுக்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ
லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 118 ரன்கள் எடுத்தார்.
27 May 2025 4:02 PM
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைய உள்ளன.
27 May 2025 1:35 PM
ஐ.பி.எல்.: டாப்-2 இடத்தை பிடிக்குமா பெங்களூரு..? லக்னோவுடன் இன்று மோதல்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
26 May 2025 11:56 PM
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது - மிட்செல் மார்ஷ்
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் சதம் அடித்து அசத்தினார்.
23 May 2025 4:36 AM
குஜராத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
22 May 2025 6:17 PM
மார்ஷ் அதிரடி சதம்.. குஜராத் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த லக்னோ
அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 56 ரன்கள் அடித்தார்.
22 May 2025 4:03 PM
ஐ.பி.எல்.2025: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரின் 64-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
22 May 2025 1:34 PM