அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் - வட கொரியா எச்சரிக்கை

'அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும்' - வட கொரியா எச்சரிக்கை

அமெரிக்க உளவு விமானம் மீண்டும் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என்று கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.
11 July 2023 1:11 PM GMT
வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி

வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி

நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.
31 May 2023 9:46 AM GMT
உக்ரைனுக்கு பீரங்கிகள் அனுப்ப முடிவு; அமெரிக்கா அபாய கோட்டைத் தாண்டுகிறது - வட கொரியா எச்சரிக்கை

உக்ரைனுக்கு பீரங்கிகள் அனுப்ப முடிவு; அமெரிக்கா அபாய கோட்டைத் தாண்டுகிறது - வட கொரியா எச்சரிக்கை

இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைகள் குறித்து பேச மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என்று கிம் யோ ஜாங் கூறியுள்ளார்.
28 Jan 2023 2:12 PM GMT
கொரோனா அதிகரிப்பு - வட கொரியா தலைநகரில் ஊரடங்கு

கொரோனா அதிகரிப்பு - வட கொரியா தலைநகரில் ஊரடங்கு

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
25 Jan 2023 3:58 AM GMT
வட கொரியா மீண்டும் 3 ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென் கொரிய அதிபர் குற்றச்சாட்டு

வட கொரியா மீண்டும் 3 ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென் கொரிய அதிபர் குற்றச்சாட்டு

வட கொரியாவின் செயல்களை சகித்துக் கொள்ள முடியாது என தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
31 Dec 2022 4:46 PM GMT
வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது- தென் கொரியா தகவல்

வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது- தென் கொரியா தகவல்

வடகொரியா இன்று ஒரு "குறிப்பிடப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
31 Dec 2022 12:57 AM GMT
வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு இந்தியா கடும் கண்டனம்!

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு இந்தியா கடும் கண்டனம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா சார்பில் அமெரிக்க தூதர் கூட்டறிக்கை வெளியிட்டார்.
6 Oct 2022 7:27 AM GMT
விசா நடைமுறைகளை கடுமையாக பின்பற்றும் நாடுகள்

விசா நடைமுறைகளை கடுமையாக பின்பற்றும் நாடுகள்

வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகவோ, சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நோக்குடனோ செல்வதற்கு விசா அவசியமானது. ஒவ்வொரு நாட்டிலும் பிற நாடுகளின் தூதரகங்கள் செயல்படும். அங்கு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
30 Aug 2022 1:55 PM GMT