
அரையாண்டு விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 4 நாட்களில் 50 ஆயிரம் பேர் வருகை
அரையாண்டு விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 4 நாட்களில் 50 ஆயிரம் பேர் வருகை தந்தனர். ஷவரில் குளிக்கும் மனித குரங்குகள், யானைகளை குழந்தைகள் பார்த்து ரசித்தனர்.
30 Dec 2022 4:09 PM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் குளிக்க நீச்சல் குளம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட யானைகள் இருப்பிடத்தில் யானைகள் குளிக்க நீச்சல் குளம் திறக்கப்பட்டது.
8 Dec 2022 10:46 AM
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் 2 சிங்கங்கள்
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் குஜராத் உயிரியல் பூங்காவில் இருந்து 2 சிங்கங்கள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. பதிலுக்கு குஜராத்துக்கு 2 வெள்ளைப்புலிகள் அனுப்பப்படுகின்றன.
2 Dec 2022 10:31 PM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர்.
20 Nov 2022 6:50 PM
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே ஏரிகளில் வசிக்கின்றன: ஊருக்குள் நுழையும் முதலைகளால் கிராம மக்கள் அச்சம் - அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே நெடுங்குன்றம் ஏரி, சதானந்தபுரம் ஏரி மற்றும் கொளப்பாக்கம் ஏரிகளில் வசிக்கும் முதலைகள் ஊருக்குள் புகுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
5 Nov 2022 5:08 AM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டு கழுதை உயிரிழந்தது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டு கழுதை உயிரிழந்தது
28 Oct 2022 9:46 AM
விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 44 ஆயிரம் பேர் வருகை
4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 44 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.
7 Oct 2022 9:49 AM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
25 Sept 2022 9:19 AM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீன் அருங்காட்சியகம் 2 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக வண்டலூர் பூங்காவில் மீன் அருங்காட்சியகத்தை காண பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு முற்றிலுமாக மூடப்பட்டது.
10 Sept 2022 11:53 PM
மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் - பூங்கா நிர்வாகம் தகவல்
மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
9 Aug 2022 9:30 AM
மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் - பூங்கா நிர்வாகம்
மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
9 Aug 2022 2:57 AM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிக்கு உடல்நிலை பாதிப்பு; தீவிர சிகிச்சை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி உணவு உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வருகிறது. பூங்காவின் கால்நடை மருத்துவர்களால், புலியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றது.
2 Aug 2022 6:39 AM