
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
29 Sept 2023 12:15 AM IST
வரதட்சணை புகாரில் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
அரூர்:அரூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சாருமதி (வயது 26). இவருடைய கணவர் அருண்பாரத் (31). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு...
10 Sept 2023 12:30 AM IST
உப்பள்ளியில்வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து
உப்பள்ளியில் வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
26 Aug 2023 12:15 AM IST
வரதட்சணை கேட்டு பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
நெல்லிக்குப்பம் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
24 Aug 2023 1:13 AM IST
வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலைமிரட்டல்
திண்டிவனம் அருகே வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 July 2023 12:15 AM IST
மனைவி ரூ.10 லட்சம் வரதட்சணை தராததால் 2-வது திருமணம் செய்தவர் கைது
மனைவி ரூ.10 லட்சம் வரதட்சணை தராததால் 2-வது திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
16 July 2023 12:32 AM IST
பெண் என்ஜினீயருக்கு வரதட்சணை கொடுமை
தேனி அருகே பெண் என்ஜினீயரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய டாக்டர் உள்பட 5 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 Jun 2023 12:45 AM IST
அரசு டாக்டருக்கு வரதட்சணை கொடுமை
தேனி அருகே அரசு டாக்டரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
21 Jun 2023 12:45 AM IST
கத்தியால் குத்தி பெண் கொலை; கணவருக்கு வலைவீச்சு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் கத்தியால் குத்தி பெண்ணை கொன்ற கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 Nov 2022 2:51 AM IST
மனைவியை அடித்து துன்புறுத்தியதாக புகார்: வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கைது - தாய், தங்கை உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
திருத்தணி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12 Nov 2022 1:52 PM IST
கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மண்எண்ணெய் ஊற்றி பெண் எரித்து கொலை; கணவர்-மாமியார் கைது
கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மண்எண்ணெய் ஊற்றி பெண்ணை எரித்து கொலை செய்த அவரது கணவர், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
15 Sept 2022 3:55 AM IST