அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
4 Nov 2023 9:32 AM IST
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில்  வருமான வரித்துறை சோதனை

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
3 Nov 2023 7:18 AM IST
வருமான வரித்துறை பெயரை கூறி மிரட்டி நவிமும்பையை சேர்ந்தவரிடம் ரூ.21 லட்சம் பறிப்பு; சென்னையை சேர்ந்தவர் கைது

வருமான வரித்துறை பெயரை கூறி மிரட்டி நவிமும்பையை சேர்ந்தவரிடம் ரூ.21 லட்சம் பறிப்பு; சென்னையை சேர்ந்தவர் கைது

வருமான வரித்துறை பெயரை கூறி மிரட்டி மும்பை நபரிடம் ரூ.21 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
21 Oct 2023 12:15 AM IST
35 லட்சம் பேரின் ரீபண்ட் கோரிக்கைகள் நிறுத்திவைப்பு - வருமான வரித்துறை

35 லட்சம் பேரின் 'ரீபண்ட்' கோரிக்கைகள் நிறுத்திவைப்பு - வருமான வரித்துறை

35 லட்சம் பேரின் ‘ரீபண்ட்’ கோரிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
11 Oct 2023 2:06 AM IST
6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்: மத்திய வருமான வரித்துறை தகவல்

6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்: மத்திய வருமான வரித்துறை தகவல்

வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2023 9:44 PM IST
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து- மதுரை ஐகோர்ட் கிளை

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து- மதுரை ஐகோர்ட் கிளை

கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கைதான 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது
28 July 2023 4:46 PM IST
ஜூன் 26-ந்தேதி வரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் - வருமான வரித்துறை தகவல்

ஜூன் 26-ந்தேதி வரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் - வருமான வரித்துறை தகவல்

ஒரு கோடி வருமான வரி கணக்கு தாக்கல் மைல் கல்லை 12 நாட்களுக்கு முன்னதாகவே எட்டியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
27 Jun 2023 11:34 PM IST
வருமான வரித்துறை சம்மன்: செந்தில் பாலாஜி சகோதரர் ஆஜராகவில்லை என தகவல்..!

வருமான வரித்துறை சம்மன்: செந்தில் பாலாஜி சகோதரர் ஆஜராகவில்லை என தகவல்..!

சம்மன் அனுப்பியும் கடந்த 19-ந் தேதி அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்படுகிறது.
20 Jun 2023 10:33 AM IST
கோவையில்  வருமான வரித்துறையினர் 4 வது நாளாக சோதனை...!

கோவையில் வருமான வரித்துறையினர் 4 வது நாளாக சோதனை...!

திமுக பிரமுகர் வீட்டில் நான்காவது நாளாக வருமான வரி சோதனை.
29 May 2023 12:24 PM IST
தி.மு.க.வை அச்சுறுத்த வருமான வரித்துறையை பா.ஜ.க. அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது - முத்தரசன் கண்டனம்

'தி.மு.க.வை அச்சுறுத்த வருமான வரித்துறையை பா.ஜ.க. அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது' - முத்தரசன் கண்டனம்

நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் 21 எதிர்கட்சிகள் பங்கேற்க முடியாத நிர்பந்தத்தை பா.ஜ.க. அரசு உருவாக்கியுள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
27 May 2023 6:27 PM IST
வருமான வரித்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

வருமான வரித்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வியை பிரதிபலிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
26 May 2023 2:43 PM IST
புஷ்பா பட இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

'புஷ்பா' பட இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

‘புஷ்பா’ படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
19 April 2023 5:10 PM IST