
வருமான வரித்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வியை பிரதிபலிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
26 May 2023 9:13 AM
'புஷ்பா' பட இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
‘புஷ்பா’ படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
19 April 2023 11:40 AM
வரி செலுத்துவோருக்கான புதிய செல்போன் செயலி - வருமான வரித்துறை நடவடிக்கை
வரி செலுத்துவோருக்கான புதிய செல்போன் செயலி ஒன்றை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
23 March 2023 1:00 AM
நீங்களே வருமான வரி தாக்கல் செய்யலாம்...!
வருமான வரி தாக்கல் செய்வது குறித்த வழிகாட்டுதல்களை வழங்குகிறார் மேக்ஸிடோம் சுப்பிரமணி.
12 March 2023 10:47 AM
அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை
அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
11 March 2023 11:15 PM
இசை படைப்புகளுக்கு சேவை வரி: ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
இசை படைப்புகளுக்கு சேவை வரி செலுத்த அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 March 2023 3:50 AM
மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு
மலையாள நடிகர் பஹத் பாசிலிடம் நிதி பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விளக்கம் பெற்றுள்ளனர்.
21 Feb 2023 5:34 AM
மலையாள திரையுலகில் பலகோடிக்கணக்கில் கருப்பு பணம் - வருமான வரித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
மலையாள திரைத்துறையில் 225 கோடி ரூபாய் கருப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
21 Feb 2023 3:19 AM
பி.பி.சி அலுவலக சோதனை: பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை - வருமான வரித்துறை விளக்கம்
பி.பி.சி நிறுவனம் பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
17 Feb 2023 12:56 PM
பி.பி.சி. அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்
பி.பி.சி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
14 Feb 2023 1:32 PM
அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ஆதார் இணைக்காத 'பான் கார்டு' செல்லாது - வருமான வரித்துறை
அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந்தேதிக்குள் ஆதாரை இணைக்காத பான் கார்டுகள் செல்லாததாகி விடும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
24 Dec 2022 5:27 PM
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.339 கோடி வருமானம் மறைப்பு; ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்
தொழிலதிபர் சேகர்ரெட்டி, குட்கா உற்பத்தியாளரிடம் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மறைத்துள்ளதாக வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளது.
3 Dec 2022 12:27 AM




