வாக்கு எண்ணும் பணி: தமிழகத்தில் கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்

வாக்கு எண்ணும் பணி: தமிழகத்தில் கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்

வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
29 May 2024 4:13 AM
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: சத்யபிரத சாகு தகவல்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: சத்யபிரத சாகு தகவல்

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.
27 May 2024 10:03 AM
Vote Counting Guidelines Kapil Sibal

வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க கபில் சிபல் வெளியிட்ட வழிமுறைகள்

வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க வாக்குச்சாவடி முகவர்களுக்கு கபில் சிபல் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
26 May 2024 2:21 PM
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்க: டி.டி.வி. தினகரன்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்க: டி.டி.வி. தினகரன்

தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
30 April 2024 10:22 AM
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்தக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டு தள்ளுபடி

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்தக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டு தள்ளுபடி

இந்த வழக்கு விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக்கூறி, நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
27 March 2024 5:13 PM
தொழிற்கல்வி நிறுவனங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் - தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

தொழிற்கல்வி நிறுவனங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் - தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

தொழிற்கல்வி நிறுவனங்களை வாக்கு எண்ணிக்கை மையமாக தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
22 March 2024 3:35 PM
சிக்கிம், அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

சிக்கிம், அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

ஒடிசா, அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 சட்டசபைகளுக்கான தேர்தலும், மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
17 March 2024 10:29 AM
ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தேர்தல் முடிவை அறிய 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய தமிழகம்

ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தேர்தல் முடிவை அறிய 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய தமிழகம்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தபோதும், வாக்கு எண்ணிக்கையானது 45 நாட்கள் கழித்து ஜூன் 4-ந்தேதி நடைபெறுகிறது.
16 March 2024 11:46 AM
பாகிஸ்தான் பொதுதேர்தல் வாக்குப்பதிவு நிறைவு - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பாகிஸ்தான் பொதுதேர்தல் வாக்குப்பதிவு நிறைவு - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மொத்தம் 265 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
8 Feb 2024 1:48 PM
வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளே போட்டியிடாமல் நடந்த பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளே போட்டியிடாமல் நடந்த பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மதியம் 3 மணி நிலவரப்படி 27.15 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்ததாக வங்காளதேச தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
7 Jan 2024 1:52 PM
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. தெலுங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றியது.
3 Dec 2023 10:59 PM
4 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிப்பது யார்..?

4 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிப்பது யார்..?

மிசோரமை தவிர மீதமுள்ள 4 மாநிலங்களில் பதிவான வாக்குகளும் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.
2 Dec 2023 8:53 PM