
விஜய் ஹசாரே கோப்பை: தொடர் நாயகனாக கருண் நாயர் தேர்வு
விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
19 Jan 2025 1:38 AM
விஜய் ஹசாரே கோப்பை - சாம்பியன் பட்டத்தை வென்றது கர்நாடகா
தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
18 Jan 2025 5:19 PM
விஜய் ஹசாரே கோப்பை: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? கர்நாடகா- விதர்பா இன்று மோதல்
விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.
18 Jan 2025 1:46 AM
விஜய் ஹசாரே கோப்பை: 2வது அரையிறுதியில் விதர்பா - மகாராஷ்டிரா அணிகள் இன்று மோதல்
விஜய் ஹசாரே கோப்பையின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா - மகாராஷ்டிரா அணிகள் இன்று மோத உள்ளன.
16 Jan 2025 12:09 AM
தேவ்தத் படிக்கல் அரைசதம்..அரியானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கர்நாடகா
விஜய் ஹசாரே கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் அரியானா - கர்நாடகா அணிகள் இன்று மோதின.
15 Jan 2025 5:53 PM
விஜய் ஹசாரே டிராபி; முதலாவது அரையிறுதியில் அரியானா - கர்நாடகா அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அரியானா - கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
14 Jan 2025 11:30 PM
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி சுற்று முழு விவரம்
விஜய் ஹசாரே கோப்பை லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
13 Jan 2025 9:25 AM
கருண் நாயர், துருவ் ஷோரே அபார சதம்.. ராஜஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய விதர்பா
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ராஜஸ்தான் - விதர்பா அணிகள் மோதின.
12 Jan 2025 1:13 PM
விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி : விதர்பா அணி 291 ரன்கள் குவிப்பு
விதர்பா அணியில் கார்த்திக் சர்மா 62 , சுபம் கர்வால் 59 ரன்களும் எடுத்தனர்
12 Jan 2025 8:13 AM
விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி : ராஜஸ்தானுக்கு எதிராக விதர்பா அணி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்
12 Jan 2025 3:34 AM
விஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாபை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய மராட்டியம்
மராட்டியம் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷின் குல்கர்னி 107 ரன்கள் அடித்தார்.
11 Jan 2025 12:07 PM
விஜய் ஹசாரே கோப்பை: பிளே-ஆப் சுற்றில் தமிழ்நாடு-ராஜஸ்தான் இன்று மோதல்
கோதாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தமிழ்நாடு, ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.
9 Jan 2025 2:18 AM