வீராணம் ஏரியில் இருந்து குடிநீருக்காக அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தம்

வீராணம் ஏரியில் இருந்து குடிநீருக்காக அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தம்

வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
28 Feb 2024 3:10 AM GMT
நச்சு கலந்திருப்பதாக ஆய்வில் கண்டுபிடிப்பு: வீராணம் ஏரியை தூய்மைப்படுத்தவேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நச்சு கலந்திருப்பதாக ஆய்வில் கண்டுபிடிப்பு: வீராணம் ஏரியை தூய்மைப்படுத்தவேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் மாசுபடாத நீர்நிலைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து ஆறுகள், ஏரி, குளங்கள் என எல்லா நீர்நிலைகளும் மாசுபட்டிருக்கின்றன.
9 Jan 2024 8:40 AM GMT
வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

வீராணம் ஏாியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
26 July 2023 7:29 PM GMT
வீராணம் ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் பொதுமக்கள் கருத்து

வீராணம் ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் பொதுமக்கள் கருத்து

வீராணம் ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
8 Jun 2023 6:45 PM GMT
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு:  இந்தியாவின் மிகப் பெரிய ஏரி

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு: இந்தியாவின் மிகப் பெரிய ஏரி

சோழ மன்னர்களின் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட ‘கல்லணை’, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ‘வீரநாராயணப் பேரேரி’ போன்றவை ஆகும்.
31 Jan 2023 9:11 AM GMT
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 டி.எம்.சி. நீர் இருப்பு குறைவு

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 டி.எம்.சி. நீர் இருப்பு குறைவு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இருப்பைவிட தற்போது சராசரியாக 3 டி.எம்.சி. நீர் இருப்பு குறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 Oct 2022 6:24 AM GMT
வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால் மூலம் 417 கனஅடி நீர் வெளியேற்றம்

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால் மூலம் 417 கனஅடி நீர் வெளியேற்றம்

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசன வாய்க்கால் மூலம் விவசாய தேவைக்கு 417 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
15 Oct 2022 11:21 AM GMT
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு:  வீராணம் ஏரி தொடர்ந்து கண்காணிப்பு  தென்பெண்ணையாறு கரைகளை பலப்படுத்தவும் கலெக்டர் உத்தரவு

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு: வீராணம் ஏரி தொடர்ந்து கண்காணிப்பு தென்பெண்ணையாறு கரைகளை பலப்படுத்தவும் கலெக்டர் உத்தரவு

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் வீராணம் ஏரி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தென்பெண்ணையாற்றின் கரைகளை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதால் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
6 Aug 2022 5:40 PM GMT