
மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி!...அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
வெற்றிமாறன் இயக்கும் 9-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
13 Jan 2025 6:05 AM
'விடுதலை 2' படத்தின் வெற்றி விழா வீடியோ வெளியானது
வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ படத்தின் வெற்றி விழா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
31 Dec 2024 3:21 PM
மூன்று பாகங்களாக உருவாகும் சூர்யாவின் 'வாடிவாசல்' படம்
வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
31 Dec 2024 9:28 AM
'விடுதலை 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்
'விடுதலை 2' படம் ஓ.டி.டி.யில் ஒரு மணிநேரம் கூடுதலாக வெளியாகும் என இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
30 Dec 2024 11:07 AM
'விடுதலை 2' வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய வெற்றிமாறன்
'விடுதலை 2' திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
30 Dec 2024 9:47 AM
இயக்குனர் வெற்றிமாறன் தான் என்னுடைய குரு - கென் கருணாஸ்
நடிகர் கென் கருணாஸ் வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை 2' படத்தில் கருப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
26 Dec 2024 9:31 AM
'விடுதலை-2' படத்தை பாராட்டிய தனுஷ்
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 20-ம் தேதி வெளியான 'விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
23 Dec 2024 1:51 PM
'விடுதலை 2' படத்தின் வசூல் இத்தனை கோடியா?
இயக்குனர் வெற்றிமாறனின்‘விடுதலை 2’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
23 Dec 2024 1:29 PM
'விடுதலை 2' ஓ.டி.டியில் கூடுதலாக 1 மணி நேர காட்சிகள் - இயக்குனர் வெற்றிமாறன்
‘விடுதலை’ படத்தின் 3ம் பாகம் குறித்த கேள்விக்கு இப்போது இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
22 Dec 2024 11:24 AM
'விடுதலை 2' படத்தின் முதல் நாள் வசூல்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Dec 2024 4:05 PM
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது - இயக்குநர் வெற்றிமாறன்
‘விடுதலை’ திரைப்படத்தின் 2ம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
20 Dec 2024 9:54 AM
'விடுதலை 2' படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை 2' படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
16 Dec 2024 6:52 AM