
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2025 6:07 PM
3வது ஒருநாள் போட்டி; இங்கிலாந்துக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரூதர்போர்டு 70 ரன்கள் எடுத்தார்.
3 Jun 2025 5:27 PM
வரலாறு காணாத வினோதம்.. போட்டி தாமதமாக தொடங்க இப்படியும் ஒரு காரணமா..?
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒருநாள் போட்டியின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
3 Jun 2025 2:28 PM
3வது ஒருநாள் போட்டி; இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு ஆடி வருகிறது.
2 Jun 2025 9:00 PM
ஜோ ரூட் அபார சதம்.. வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
2 Jun 2025 11:12 AM
கீசி கார்டி அபார சதம்.. இங்கிலாந்துக்கு கடின இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அடில் ரஷீத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
1 Jun 2025 2:56 PM
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்
1 Jun 2025 10:01 AM
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்.. காரணம் என்ன..?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்தது.
1 Jun 2025 8:52 AM
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து ஆல் ரவுண்டர் விலகல்
இவர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
31 May 2025 3:45 PM
இங்கிலாந்து அதிரடி பேட்டிங்.. வெஸ்ட் இண்டீசை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
30 May 2025 3:27 AM
முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது.
29 May 2025 3:53 AM
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; இங்கிலாந்து முன்னணி வீரர் விலகல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
27 May 2025 4:15 PM