
வனவிலங்குகள் தாக்குதலை தடுக்க கோரி கூடலூரில் நாளை வேலைநிறுத்தம்
நாளை காலை 6 மணி முதல் 24 மணி நேர முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Sept 2025 4:11 PM
ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்.
12 Aug 2025 2:55 AM
எல்.பி.ஜி. சிலிண்டர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்
30 July 2025 7:45 PM
1-ந் தேதி முதல் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்
போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.
29 July 2025 4:58 PM
பொது வேலைநிறுத்தம்: கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 4:36 AM
பாரத் பந்த்: தமிழகத்தில் வழக்கம்போல் இயக்கப்படும் அரசு பஸ்கள்
வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என இந்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கமும் அறிவித்து உள்ளது.
9 July 2025 2:06 AM
தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது
போராட்டம் அறிவிக்கப்பட்டநிலையில், பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 July 2025 1:03 AM
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: பஸ், ஆட்டோக்கள் ஓடுமா?
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
8 July 2025 1:03 AM
பேச்சுவார்த்தை தோல்வி.. டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தநிலையில் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
28 May 2025 1:48 AM
மே 20ல் பொது வேலைநிறுத்தம்: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தூத்துக்குடியில் பிரசார கூட்டம்
மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து மே 20 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ளது.
15 May 2025 10:55 AM
4 நாட்களாக நீடித்த எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றன.
30 March 2025 5:33 PM
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு
நாடு முழுவதும் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
22 March 2025 3:07 AM