
ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
இந்தபேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
3 Jan 2024 6:19 PM IST
ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கின
திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
5 Nov 2023 11:17 AM IST
தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
தீபாவளி போனஸ் வழங்க கோரி தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
21 Oct 2023 3:15 AM IST
ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி - கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் ஓலா, ஊபர் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம் எதிரொலியால் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
17 Oct 2023 11:25 AM IST
ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்...!
சென்னையில் ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
17 Oct 2023 7:21 AM IST
மின்கட்டண உயர்வை கண்டித்து வேலைநிறுத்தம்; சிறு,குறு தொழிற்துறையினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சென்னை கிண்டி சிட்கோ அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சிறு, குறு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
27 Sept 2023 11:34 AM IST
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தால் கோடிக்கணக்கான ரூபாய் வணிகம் பாதிப்படைந்தது.
26 Sept 2023 12:17 AM IST
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்: முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை
மின்கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
25 Sept 2023 11:29 AM IST
மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Sept 2023 10:03 PM IST
ஆன்லைன் செயலி மூலம் சரக்கு வேன்களை இயக்குபவர்கள் வேலைநிறுத்தம் - வெளிமாநில வாகனங்களை சிறைபிடித்ததால் பரபரப்பு
ஆன்லைன் செயலி மூலம் சரக்கு வேன்களை இயக்குபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இயக்கப்பட்ட வாகனங்களை சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2023 2:02 PM IST
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலை நிறுத்த போராட்டம்ஊரக வளர்ச்சித்துறையில்...
14 Sept 2023 1:15 AM IST
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
14 Sept 2023 12:39 AM IST