வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு...!

வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு...!

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
1 Jan 2023 4:22 AM
கீழ் திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டிக்கெட் விநியோகம் - தேவஸ்தானம் தகவல்

கீழ் திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டிக்கெட் விநியோகம் - தேவஸ்தானம் தகவல்

நாளொன்றுக்கு 45 ஆயிரம் டோக்கன்கள் வீதம், 10 நாட்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.
31 Dec 2022 3:58 PM
வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்தின் 9-ஆம் திருநாள்...!

வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்தின் 9-ஆம் திருநாள்...!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் 9-ம் திருநாள் உற்சவம்.
31 Dec 2022 3:24 AM
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
30 Dec 2022 2:46 PM
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7-ம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7-ம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7-ம் நாள் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
29 Dec 2022 5:03 PM
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 5-ம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 5-ம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 5-ம் நாள் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 Dec 2022 3:32 PM
வைகுண்ட ஏகாதசி.. பகல் பத்து 4ம் திருநாள் - பக்தி பரவசமான பக்தர்கள்

வைகுண்ட ஏகாதசி.. பகல் பத்து 4ம் திருநாள் - பக்தி பரவசமான பக்தர்கள்

நம்பெருமாள் முத்து சாய கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர காது காப்பு, முத்துச்சரம், பவள மாலை அடுக்குப் பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் சூடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
26 Dec 2022 4:54 AM
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து அலங்காரம்

வைகுண்ட ஏகாதசி பகல் பத்து அலங்காரம்

வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருவிழாவில் 3-ம் நாளான நேற்று மதுரை கூடலழகர் வியூக சுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
25 Dec 2022 7:54 PM
வைகுண்ட ஏகாதசி திருவிழா: திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

வைகுண்ட ஏகாதசி திருவிழா: திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2022 1:24 PM