
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கணித ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அண்மையில் பணியில் இருந்து நீக்கியது.
4 Oct 2025 4:16 PM
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
ஸ்ரீவைகுண்டத்தில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
14 Sept 2025 4:12 PM
தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் ஒத்திகை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் கால ஒத்திகை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
10 Sept 2025 2:34 PM
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்: கலெக்டர் இளம்பகவத் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு பெயர் சூட்டப்படும் என அவரது 100வது பிறந்தநாள் விழாவில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
12 July 2025 10:40 AM
தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நில பிரச்சினை காரணமாக கணவன், மனைவியை கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
18 Jun 2025 3:52 PM
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 March 2025 7:32 AM
மாணவன் மீது தாக்குதல்: தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம்
ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2025 2:45 PM
மாணவனை வெட்டியதாக 3 சிறுவர்கள் கைது: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மாணவனுக்கு 6 விரல்கள் துண்டான நிலையில், அறுவைசிகிச்சை மூலம் 5 விரல்கள் இணைக்கப்பட்டன.
10 March 2025 2:02 PM
ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு - வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல்
படுகாயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10 March 2025 9:33 AM
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர்: முதல்-அமைச்சர் உத்தரவு
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, நல்லக்கண்ணு பெயரை சூட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
26 Dec 2024 7:31 AM
ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டாசு கிடங்கில் வெடி விபத்து - 2 பேர் பலி
ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
31 Aug 2024 2:48 PM
ஸ்ரீவைகுண்டம் ரெயில்வே தண்டவாள சீரமைப்பு பணி - மேலும் 2 நாட்களுக்கு ரெயில் சேவை ரத்து
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
23 Dec 2023 3:59 AM