
இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. பணய கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்
இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தை ஏற்று பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
4 Oct 2025 2:01 AM
காசா அமைதி ஒப்பந்தம்: ஹமாஸ் அமைப்புக்கு 5-ந்தேதி இறுதி கெடு விதித்த டிரம்ப்; இல்லையென்றால்...
காசா அமைதி திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
3 Oct 2025 8:06 PM
காசா போர்நிறுத்த ஒப்பந்தம்; ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு விதித்த டிரம்ப்
20 அம்ச திட்டங்களை பற்றி ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என கேட்கப்பட்டதற்கு, இல்லை என டிரம்ப் கூறினார்.
30 Sept 2025 11:54 PM
ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை
காசா நகரில் இஸ்ரேல் புதிய ராணுவ நடவடிக்கையை தொடங்கிய நிலையில், கடந்த வெள்ளி கிழமை ஒபெய்டா கடைசியாக அறிக்கை வெளியிட்டார்.
31 Aug 2025 2:24 PM
பணய கைதிகளை விடுவிக்கவில்லை எனில்... ஹமாசுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
ஹமாஸ் அமைப்பு, மீதமுள்ள பணய கைதிகளை விடுவிக்கவில்லை எனில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்து உள்ளார்.
6 March 2025 7:40 PM
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு
பணய கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேலுக்கு உள்ள ஒரே வழி பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின்படி நடப்பது மட்டுமே ஆகும் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.
27 Feb 2025 1:41 PM
பணய கைதிகள் விவகாரம்; இன்று மதியம் என்ன நடக்க போகிறது...? டிரம்ப் பதில்
இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்படும் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
15 Feb 2025 1:28 AM
பணய கைதிகள் விவகாரம்: மிரட்டலுக்கு இடமில்லை; டிரம்புக்கு ஹமாஸ் பதிலடி
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
12 Feb 2025 4:49 AM
போர் நிறுத்த ஒப்பந்தம்; இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை பெர்ஜர் இன்று விடுவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை ஆகம் பெர்ஜர் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.
30 Jan 2025 12:02 PM
இஸ்ரேல் தாக்குதல்; ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் படுகொலை
இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த மாதம் போர் தொடங்கியதில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
2 Nov 2024 2:20 AM
ஹமாஸ் படுகொலை; குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடூர நிகழ்வை நினைவுகூர்ந்த நடிகை மதுரா நாயக்
வெறுப்புணர்வால் பயங்கரவாதம் வளர்கிறது. அதற்கு மதம், நிறம் அல்லது இனம் என எதுவும் தெரிவதில்லை என நடிகை மதுரா நாயக் கூறியுள்ளார்.
8 Oct 2024 8:40 AM
அக்டோபர் 7 தாக்குதல் ஓராண்டு நிறைவு; பறிமுதல் செய்த ஹமாஸ் வெடிபொருட்களைக்கொண்டு கண்காட்சி நடத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் நடத்திய கண்காட்சியில், ஹமாஸ் அமைப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, பீரங்கிகளை அழிக்கும் 1,250 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் எறிகுண்டுகள் மற்றும் 4,500 வெடிபொருள் உபகரணங்கள் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ளன.
7 Oct 2024 2:08 AM