
ஈரானில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த தாய், மகள் மீது தயிரை ஊற்றிய நபர் - பரபரப்பு வீடியோ
ஹிஜாப் அணியாத பெண்கள் மீது ஒரு நபர் தயிரை ஊற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2 April 2023 1:37 PM
வேலூர் ஹிஜாப் விவகாரம்: விசாரணை நடைபெற்று வருகிறது - மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் விளக்கம்
வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 March 2023 9:10 AM
ஹிஜாப் இன்றி செஸ் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனை நாடு கடத்தல்
செஸ் வீராங்கனை சாரா காடெம், ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2023 1:16 PM
'ஹிஜாப் அணிந்திருக்கும்போது நான் நானாக இல்லை' - ஈரான் செஸ் வீராங்கனை
சர்வதேச செஸ் போட்டியில் அவர் ஹிஜாப் அணியாமல் விளையாடினார்.
22 Jan 2023 2:19 PM
ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு எச்சரிக்கை
ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு நாடு திரும்ப கூடாது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
3 Jan 2023 5:33 PM
ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 2-வது மரண தண்டனை அறிவிப்பு
பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, இன்று மேலும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2022 12:23 PM
கர்நாடகாவில் ஹிஜாப்பிற்கான தடை தொடரும் - மந்திரி நாகேஷ் பேட்டி
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடகா ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவு தொடரும் என அந்த மாநில கல்வித் துறை மந்திரி பி.சி.நாகேஷ் கூறியுள்ளார்.
13 Oct 2022 7:31 AM
ஹிஜாப் தடை நீக்கமா? நீடிக்குமா?; சுப்ரீம் கோர்ட்டில் இந்த வாரம் தீர்ப்பு...!
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் ஹிஜாப் வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
10 Oct 2022 6:47 AM
ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - 19 குழந்தைகள் உள்பட 185 பேர் பலி
ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை 19 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
10 Oct 2022 5:03 AM
ஈரானில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட 2 இளம் பெண்கள் கைது
ஈரானில் உள்ள ஓர் உணவகத்தில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2 Oct 2022 8:58 AM
நிகழ்ச்சி மேடையில் தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த துருக்கி பாடகி
ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் போராட்டத்திற்கு பல நாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது.
28 Sept 2022 7:56 AM
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம்பெண் சுட்டுக்கொலை - லண்டனில் தூதரகம் முற்றுகை!
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீசார் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
26 Sept 2022 9:32 AM