இந்தியா கூட்டணியை பார்த்து பா.ஜ.க.வுக்கு பயம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

'இந்தியா' கூட்டணியை பார்த்து பா.ஜ.க.வுக்கு பயம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

இந்தியா கூட்டணியை பார்த்து பா.ஜ.க. பயப்படுகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Sept 2023 7:39 PM IST
மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது இந்தியா கூட்டணி

மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது 'இந்தியா" கூட்டணி

'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.
1 Sept 2023 2:42 PM IST
இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை நிறுத்த வேண்டும் - ஆம் ஆத்மி திடீர் கோரிக்கை

'இந்தியா' கூட்டணி பிரதமர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை நிறுத்த வேண்டும் - ஆம் ஆத்மி 'திடீர்' கோரிக்கை

மும்பையில் இன்று ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் நடக்கும் நிலையில், அதன் பிரதமர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை நிறுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி திடீரென கோரிக்கை விடுத்துள்ளது.
31 Aug 2023 1:52 AM IST
இந்தியா கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை பயணம்

'இந்தியா' கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை பயணம்

‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடக்கிறது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மும்பை செல்கிறார்.
31 Aug 2023 1:23 AM IST
இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்; நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக குழுக்கள் அமைப்பு

'இந்தியா' கூட்டணி கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்; நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக குழுக்கள் அமைப்பு

‘இந்தியா’ கூட்டணி கூட்டத்திற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
27 Aug 2023 1:30 AM IST
இந்தியா கூட்டணி கூட்டம் குறித்து ஆலோசனை; சரத்பவார், உத்தவ் தாக்கரே பங்கேற்பு

'இந்தியா' கூட்டணி கூட்டம் குறித்து ஆலோசனை; சரத்பவார், உத்தவ் தாக்கரே பங்கேற்பு

‘இந்தியா’ கூட்டணி குறித்த ஆய்வு கூட்டத்தில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டனர்.
24 Aug 2023 1:15 AM IST
வரும் 31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது; மும்பையில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

வரும் 31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது; மும்பையில் 'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம்

மும்பையில் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
22 Aug 2023 9:11 PM IST
மும்பையில் வருகிற 31, செப்.1-ந் தேதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே நடத்துகிறார்; முன்னேற்பாடுகள் குறித்து தலைவர்கள் ஆலோசனை

மும்பையில் வருகிற 31, செப்.1-ந் தேதிகளில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே நடத்துகிறார்; முன்னேற்பாடுகள் குறித்து தலைவர்கள் ஆலோசனை

மும்பையில் வருகிற 31, 1-ந் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கூட்டத்தை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமை தாங்கி நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கான முன்னேற்பாடு குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
6 Aug 2023 12:15 AM IST