திருச்சி

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில்  பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி சாம்பியன்

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி சாம்பியன்

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்கள் பிரிவில் வத்தலக்குண்டு அணி முதலிடம் பிடித்தது.
26 Sep 2023 7:54 PM GMT
கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி

கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி

கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி நடைபெற்றது.
26 Sep 2023 7:48 PM GMT
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

ரூ.37½ லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 3 வக்கீல்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Sep 2023 7:42 PM GMT
நகை-பணத்தை கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

நகை-பணத்தை கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் நகை-பணத்தை கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
26 Sep 2023 7:37 PM GMT
பெண்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

பெண்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

மண்ணச்சநல்லூரில் பெண்களும், துவாக்குடியில் டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sep 2023 7:33 PM GMT
தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான யோகா பயிற்சி பட்டறை

தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான யோகா பயிற்சி பட்டறை

தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது.
26 Sep 2023 7:29 PM GMT
லஞ்சம் வாங்கியதாக புகார்:; சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம்

லஞ்சம் வாங்கியதாக புகார்:; சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம்

லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம்
26 Sep 2023 7:24 PM GMT
பேச்சுவார்த்தையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

பேச்சுவார்த்தையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

பேச்சுவார்த்தையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
26 Sep 2023 7:19 PM GMT
திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
26 Sep 2023 7:11 PM GMT
கிரைம்செய்திகள்

கிரைம்செய்திகள்

கிரைம்செய்திகள்
26 Sep 2023 7:06 PM GMT
குணசீலம் கோவில் தேரோட்டம்

குணசீலம் கோவில் தேரோட்டம்

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
26 Sep 2023 7:03 PM GMT
ஐ.டி.ஐ. மாணவர் கழுத்தறுத்து கொலை

ஐ.டி.ஐ. மாணவர் கழுத்தறுத்து கொலை

திருச்சி அருகே ஐ.டி.ஐ.மாணவரை கழுத்தறுத்துக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Sep 2023 6:58 PM GMT