திருப்பத்தூர்

பெண் மர்ம சாவில் திருப்பம்: மகளே அடித்து கொலை செய்தது அம்பலம்
நிலத்திற்காக தாயை கணவருடன் சேர்ந்து மகள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 Dec 2025 12:51 PM IST
திருநங்கை வீட்டில் 21 சவரன் நகை, ரூ.1.80 லட்சம் பணம் கொள்ளை
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை லட்சுமி நகரைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவி ஒருவர், அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
14 Dec 2025 12:03 PM IST
திருப்பத்தூர்: ஈமச்சடங்கு நிதியை வழங்க லஞ்சம் வாங்கிய தனி வட்டாட்சியர் கைது
வட்டாட்சியர் வள்ளியம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
18 Nov 2025 8:46 PM IST
வேலூரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு
கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றனர்
24 Sept 2025 4:35 PM IST
காதலித்த சிறுமியுடன் கருத்து வேறுபாடு: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
காதலர்கள் இருவரும் சந்தித்துப் பேசுவதை நிறுத்துமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
12 Sept 2025 8:00 PM IST
திருப்பத்தூர்: 3 வயது சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் தெருநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
26 Aug 2025 11:27 PM IST
திருப்பத்தூர்: குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Aug 2025 7:27 PM IST
திருப்பத்தூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது
சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
3 Aug 2025 6:00 PM IST
திருப்பத்தூரில் பள்ளியின் கிணற்றில் 11ம் வகுப்பு மாணவன் சடலம் மீட்பு
திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து முகிலன் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
3 Aug 2025 11:41 AM IST
பட்டப்பகலில் வீடு புகுந்து, பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சி - திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூரில் மர்ம நபர்கள் வீடுபுகுந்து பெண்ணை தாக்கி கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Aug 2025 9:16 PM IST
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபர் குற்றவாளி என தீர்ப்பு
குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் வருகிற 14-ந்தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
11 July 2025 4:13 PM IST
திருப்பத்தூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
2 July 2025 3:22 PM IST









