திருப்பத்தூர்

பணி ஓய்வு நாளன்று வாணியம்பாடி டிஎஸ்பி சஸ்பெண்ட்
சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
30 Jun 2025 10:41 AM IST
ஏலகிரி மலையில் நாளை கோடை விழா
ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது
28 Jun 2025 2:06 PM IST
திருப்பத்தூரில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை; ஆந்திர போலீஸ்காரர் கைது
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
18 Jun 2025 12:41 PM IST
திருப்பத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
திருப்பத்தூரில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்த நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
17 April 2025 11:41 AM IST
மாமன் மகனை ஏவி மாமியாரை தாக்கிய மருமகள்; நகை பறிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்
மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி துணியால் முகத்தை மூடி கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
16 April 2025 9:26 AM IST
ஏலகிரி மலையில் பயங்கர தீ விபத்து
தீ விபத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
6 April 2025 6:31 PM IST
திருப்பத்தூர்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
7-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
25 Feb 2025 10:33 AM IST
திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
முத்திரை கட்டணத்தை குறைவாக வசூலித்து ரூ. 1.34 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
14 Feb 2025 12:49 PM IST
இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
நாட்டறம்பள்ளி அருகே இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
27 Oct 2023 12:33 AM IST
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
27 Oct 2023 12:19 AM IST
கறவை மாடுவாங்க விவசாயிகளுக்கு கடன் உதவி
திருப்பத்தூர் அருகே கறவை மாடு வாங்க விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
27 Oct 2023 12:15 AM IST
ஒரே இடத்தில் 2 பாம்புகள் பிடிபட்டது
நாட்டறம்பள்ளி அருகே ஒரே இடத்தில் 2 பாம்புகள் பிடிபட்டன.
27 Oct 2023 12:15 AM IST









