தலைப்புச் செய்திகள்

துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி: கோமாவில் இருந்து மீண்ட பயங்கரவாதி ஆஸ்திரேலிய கோர்ட்டில் ஆஜர்
நவீத் அக்ரம் மீது கொலை, பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட 59 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
19 Dec 2025 2:58 AM IST
பீகார் ஹிஜாப் சர்ச்சை; அரசு வேலையை உதறிய பெண் டாக்டர்
பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு நுஸ்ரத் சென்று விட்டார் என தகவல் தெரிவிக்கின்றது.
19 Dec 2025 12:59 AM IST
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை நீட்டிப்பு
ஜனவரி 23-ந் தேதி வரை தடையை நீட்டிப்பதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
18 Dec 2025 10:08 PM IST
கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு 4 இளைஞர்கள் பாலியல் தொல்லை - ராமேஸ்வரத்தில் பரபரப்பு
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
18 Dec 2025 10:00 PM IST
தவெக-வை விட்டு புதிய கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி
தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை தாடி பாலாஜி பச்சைக் குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
18 Dec 2025 9:57 PM IST
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வ.உ.சி. துறைமுகமானது சுண்ணாம்புக்கல், உப்பு, ராக்பாஸ்பேட், கந்தக அமிலம், சமையல் எண்ணெய், திரவ அம்மோனியா மற்றும் கட்டுமான பொருட்களை கையாண்டு தற்போது சாதனை படைத்துள்ளது.
18 Dec 2025 9:54 PM IST
தூத்துக்குடியில் ரெயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
18 Dec 2025 9:45 PM IST
திமுக தீய சக்தி என்பது ஊரறிந்த விஷயம்.. யாரோ சொல்லித்தான் தெரியவேண்டுமா? - அண்ணாமலை
திமுக ஒரு தீயசக்தி என்று விஜய் ஆவேசமாக பேசி இருந்தார்.
18 Dec 2025 9:45 PM IST
‘போர்களை விட சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன’ - மத்திய மந்திரி நிதின் கட்கரி
சாலை விபத்துகளில் அதிகமாக இளம் வயதினர் உயிரிழக்கின்றனர் என்று நிதின் கட்கரி வேதனை தெரிவித்துள்ளார்.
18 Dec 2025 9:39 PM IST









