ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல்!


ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல்!
x
தினத்தந்தி 22 Nov 2019 11:27 AM GMT (Updated: 22 Nov 2019 11:27 AM GMT)

பாடகர் சித்ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம், `வானம் கொட்டட்டும்.' மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது.

தனா டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் முதல் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.

இந்த படத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, சாந்தனு பாக்யராஜ், டைரக்டர் பாலாஜி சக்திவேல், நந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

Next Story