சினிமா துளிகள்

நடிகர் சித்தார்த்திடம் விரைவில் விசாரணை - சென்னை போலீஸ் முடிவு + "||" + Actor Siddharth to be questioned soon - Chennai Police

நடிகர் சித்தார்த்திடம் விரைவில் விசாரணை - சென்னை போலீஸ் முடிவு

நடிகர் சித்தார்த்திடம் விரைவில் விசாரணை - சென்னை போலீஸ் முடிவு
சித்தார்த்தின் ஆபாச டுவிட் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள்.
சென்னை:

நடிகர் சித்தார்த் விளையாட்டு வீராங்கனையான சாய்னா நேவால் பற்றி டுவிட்டரில் ஆபாச கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன.

இதற்கு மன்னிப்பு கேட்டு சித்தார்த் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் சித்தார்த்தின் ஆபாச டுவிட் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் என்று கூறி லாரி டிரைவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
போலீஸ் என்று கூறி லாரி டிரைவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்; நேபாள அரசு முடிவு
நேபாளத்தில் வரும் 17ந்தேதி முதல் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம் என்ற முடிவை அரசு எடுத்து உள்ளது.
3. இன்று நடக்கும் கூட்டத்தில் நல்ல முடிவு எட்டட்டும்!
வழக்கமாக மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முடிந்துவிடும். ஆனால் இந்த கல்வியாண்டில் இதுவரை மருத்துவக்கல்லூரி மாணவர்சேர்க்கை ஆரம்பிக்கப்படாமல், அவர்களின் படிப்பு காலம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
4. நீட் தேர்வு தேவை; அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்த பா.ஜ.க. முடிவு
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தேவை என அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்துவோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தெரிவித்து உள்ளார்.
5. மேற்கு வங்காளத்தில் கொரோனா உயர்வு; பிரதமருடன் பேச மம்தா பானர்ஜி முடிவு
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ள சூழலில் பிரதமர் மோடியுடன் பேச மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.