மேடை கச்சேரி


மேடை கச்சேரி
x

நகைச்சுவை குணசித்திர வேடங்களில் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கி உள்ள சின்னி ஜெயந்த், இன்னொரு புறம் மேடை இசை கச்சேரிகளில் பங்கேற்று பாடியும் வருகிறார். டி.எம்.சவுந்தரராஜன் பாடல்களை அச்சு அசல் அவர் குரலிலேயே பாடி அசத்துகிறார். கமல்ஹாசன் குரலிலும் பாடுகிறார். வெளிநாடுகளுக்கும் பாட வரும்படி சின்னி ஜெயந்தை அங்குள்ள தமிழ் அமைப்பினர் அழைத்து வருகிறார்கள்.

1 More update

Next Story