ஓரிகாமி நகைகள்


ஓரிகாமி நகைகள்
x
தினத்தந்தி 17 Jan 2022 11:00 AM IST (Updated: 15 Jan 2022 3:57 PM IST)
t-max-icont-min-icon

ஓரிகாமி நகைகள் ஜப்பானியர்களின் காகிதக் கலை வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

தினசரி பயன்பாட்டுக்கு இன்றைய இளசுகள் பெரிதும் பயன்படுத்துவது ‘ஓரிகாமி நகைகள்’. இவை ஜப்பானியர்களின் காகிதக் கலை வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. 
விலங்குகள், பறவைகள், படகு, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றின் உருவங்களை காகிதங்களில் வடிவமைப்பதே ஓரிகாமி நகைகளின் சிறப்பம்சம். 

இந்த வகை நகைகள் தற்போது காகிதம், தங்க முலாம் பூசிய பல வகை உலோகங்கள் மற்றும் வெள்ளி ஆகியவற்றைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகிறது. அவற்றில் சில...



Next Story