குரோசெட் அணிகலன்கள்

குரோசெட் அணிகலன்கள்
x
தினத்தந்தி 21 March 2022 11:00 AM IST (Updated: 19 March 2022 5:28 PM IST)
t-max-icont-min-icon

பாரம்பரிய உடைகள் முதல் மாடர்ன் உடைகள் வரை அனைத்திற்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அணிகலன்கள் சில உங்கள் பார்வைக்காக...

குரோசெட் அணிகலன், ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய ‘கொக்கிப் பின்னல் மற்றும் வலைப் பின்னல்’ வகையைச் சேர்ந்தது. 

இது கம்பளி நூல் அல்லது மணிகள் கோர்த்து விதவிதமான  டிசைன்களில் ஆடைக்கேற்றவாறு வடிவமைக்கப்படும் வண்ணமயமான  அணிகலன் ஆகும். 

பாரம்பரிய உடைகள் முதல் மாடர்ன் உடைகள் வரை அனைத்திற்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அணிகலன்கள் சில உங்கள் பார்வைக்காக... 

Next Story