பெரியபாளையம் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் மயங்கி விழுந்து சாவு

பெரியபாளையம் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் மயங்கி விழுந்து சாவு

பெரியபாளையம் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
9 Aug 2022 11:20 AM GMT
ஆடைகளின் கைப்பகுதியில் இருக்கிறது அழகு

ஆடைகளின் கைப்பகுதியில் இருக்கிறது 'அழகு'

ஆடைகளில் கைப்பகுதியின் நிறம், அமைப்பு, வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, பருமனான உடல்வாகு கொண்டவர்களையும் பிட்டாக காட்ட முடியும்.
24 July 2022 1:30 AM GMT
அழகு அனைவருக்கும் பொதுவானது- சுஹாஷினி

அழகு அனைவருக்கும் பொதுவானது- சுஹாஷினி

2007-ம் ஆண்டு இலங்கையில் போர்ச்சூழல் இருந்தபோது, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலையில் இருந்து கிளம்பி, சனிக்கிழமை காலை கொழும்பு சென்றடைவேன். அங்கே ஒரு வீட்டில் கட்டணம் செலுத்தி தங்கி, வார இறுதி நாட்களில் அழகுக் கலை பயிற்சியை முடித்துவிட்டு, ஞாயிறு மாலை கொழும்பில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலையில் வீடு வந்து சேர்வேன்.
3 July 2022 1:30 AM GMT
அழகை அதிகரிக்கும் தாமரை எண்ணெய்

அழகை அதிகரிக்கும் தாமரை எண்ணெய்

தாமரை எண்ணெய்யை முகத்திற்கு மட்டுமின்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேல் படியும் இறந்த செல்களை அகற்றும். சரும வறட்சியில் இருந்து காத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தரும். இந்த எண்ணெய்யை நகங்களின் மீது தடவி வந்தால் அவை உறுதியாகும்.
26 Jun 2022 1:30 AM GMT
வீட்டை ரசனையுடன் அழகுபடுத்த சில எளிமையான வழிகள்

வீட்டை ரசனையுடன் அழகுபடுத்த சில எளிமையான வழிகள்

வீடுகளையும் அறைகளையும் அவ்வப்பொழுது நம் ரசனைக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்தி அதற்கேற்ற பொருட்களை தேர்ந்தெடுத்து அலங்கரிக்கும் பொழுது நம் எண்ணங்களும் உணர்வுகளும் நேர்மறையான விதத்தில் மாறுகிறது இதனால் வீட்டில் இருப்போரின் உணர்வுகள் சந்தோஷமாகவும் நேர்மறையாகவும் இருப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுகிறது.
25 Jun 2022 1:36 AM GMT