ராஜ்வாடி வளையல்


ராஜ்வாடி வளையல்
x
தினத்தந்தி 18 April 2022 12:00 PM IST (Updated: 18 April 2022 12:00 PM IST)
t-max-icont-min-icon

ராஜ்வாடி வளையல்களின் தொகுப்பு இதோ

காதில் அணியும் கம்மல்களை ஒன்றிணைத்த தோற்றத்தில் உருவாக்கப்படும் ‘ராஜ்வாடி வளையல்’ ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது. பாரம்பரிய உடைகளுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் தனி சிறப்பு. மேலும் வழக்கமான வளையல் டிசைன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அணிந்துகொள்வதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். அத்தகைய தனித்துவமான ராஜ்வாடி வளையல்களின் தொகுப்பு இதோ... 



Next Story