மர அணிகலன்கள்


மர அணிகலன்கள்
x
தினத்தந்தி 9 May 2022 11:00 AM IST (Updated: 7 May 2022 4:40 PM IST)
t-max-icont-min-icon

மரத்தால் வடிவமைக்கப்பட்ட சில அணிகலன்களின் தொகுப்பு இதோ...

ரத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் அழகைத் தருவதோடு உடலுக்கும் நன்மை செய்கின்றன. பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்படும் இவை, அனைத்து வயதினரையும் கவரும் வகையில் கற்கள் மற்றும் முத்துக்கள் பதித்தும், பலவித வண்ணங்களிலும் உருவாக்கப்படுகின்றன. இந்த நகைகள் லேசா னவை. காதுகளில் அணியும்போது குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வலி ஏற்படாமல் தடுக்கின்றன. மரத்தால் வடிவமைக்கப்பட்ட சில அணிகலன்களின் தொகுப்பு இதோ... 


Next Story