ஸ்வெட்டர் வகைகள்


ஸ்வெட்டர் வகைகள்
x
தினத்தந்தி 29 Nov 2021 11:00 AM IST (Updated: 27 Nov 2021 4:18 PM IST)
t-max-icont-min-icon

நீண்ட கைகளுடன் கூடியவை, குட்டையான கைகள் கொண்டவை, கைகள் இல்லாமல் தயார் செய்யப்படும் ஸ்லீவ் லெஸ் வகைகள் என பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் ஸ்வெட்டர்கள் கிடைக்கின்றன.

குளிர்காலத்தில் அனைவரும் முதலில் தேடுவது உடலைக் கதகதப்புடன் வைத்திருப்பதற்கு உதவும் ஸ்வெட்டரைத்தான். இக்காலத்துப் பெண்கள் ஸ்வெட்டரை, தினசரி அணியும் ஆடைகளுக்குப் பொருந்தும்படி இருப்பதை விரும்புகிறார்கள். 

நீண்ட கைகளுடன் கூடியவை, குட்டையான கைகள் கொண்டவை, கைகள் இல்லாமல் தயார் செய்யப்படும் ஸ்லீவ் லெஸ் வகைகள் என பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் ஸ்வெட்டர்கள் கிடைக்கின்றன. நாகரிக பெண்களுக்கு ஏற்றவகையில் டிரெண்டியான ஸ்வெட்டர் வகைகளின் தொகுப்பு இதோ..

Next Story