விதவிதமான ‘காலணிகள்’


விதவிதமான ‘காலணிகள்’
x
தினத்தந்தி 6 Dec 2021 11:00 AM IST (Updated: 4 Dec 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

வெஸ்டர்ன் ஆடைகள் உடுத்தும்போது, அவற்றுக்கு விதவிதமான காலணி வகைகள் உள்ளன.

ன்றைய இளசுகள், அணிகலன் முதல் காலணிகள் வரை ஆடைக்கேற்றவாறு அணிவதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். அந்த வகையில் வெஸ்டர்ன் ஆடைகள் என்று வரும்போது, அவற்றுக்கு விதவிதமான காலணி வகைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக சற்று ‘ஹீல்’ வைத்த வெட்ஜஸ் எனப்படும் காலணி வகையே தற்போது டிரெண்டில் உள்ளது. அவற்றின் தொகுப்பு இதோ..

Next Story