டிரெண்டியான கூந்தல் அணிகலன்கள்

டிரெண்டியான கூந்தல் அணிகலன்கள்
x
தினத்தந்தி 27 Dec 2021 11:00 AM IST (Updated: 25 Dec 2021 12:26 PM IST)
t-max-icont-min-icon

இளம் பெண்கள், நவீன காலத்துக்கு ஏற்றதுபோல டிரெண்டியாகவும், எளிமையாகவும் இருக்கும் கூந்தல் அணிகலன்களை அதிகம் விரும்புகிறார்கள்.

பெண்கள் கூந்தலைப் பராமரிப்பதிலும், அலங்கரிப்பதிலும் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இந்திய கலாசாரத்தில் பெண்களின் கூந்தல் அலங்காரத்துக்கென தனி இடம் உண்டு. 

கூந்தலை அலங்கரிக்கும் பாரம்பரிய அணிகலன்களை, சிறப்பு நாட்களில் அணிவதை, இன்றும் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

இளம் பெண்கள், நவீன காலத்துக்கு ஏற்றதுபோல டிரெண்டியாகவும், எளிமையாகவும் இருக்கும் கூந்தல் அணிகலன்களை அதிகம் விரும்புகிறார்கள். 

இதில் சில தினசரி அணியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு இதோ..

Next Story