கடல் சிப்பி நகைகள்
இன்றைய இளம்பெண்கள் வெஸ்டர்ன் ஆடைகளுக்கும், டிரெண்டியான உடைகளுக்கும், பயணம், பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்கும் ‘சீ ஷெல்’ நகைகளையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள்.
சிப்பி, நத்தை ஓடு, சோழி மற்றும் பல கடல் உயிரினங்கள் சார்ந்த ஓடுகள் கொண்டு செய்யப்படும் அணிகலன்களே ‘சீ ஷெல் நகைகள்’. இந்தியப் பெண்களின் அணிகலன் பட்டியலில் கடல் சிப்பி நகைகளுக்கும் தனி இடம் உள்ளது.
இன்றும் வடஇந்தியாவில் பாரம்பரியமாக ‘சீ ஷெல்’ நகைகளை அணிந்து வருகிறார்கள். இன்றைய இளம்பெண்கள் வெஸ்டர்ன் ஆடைகளுக்கும், டிரெண்டியான உடைகளுக்கும், பயணம், பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்கும் ‘சீ ஷெல்’ நகைகளையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள்.
குறைந்த எடை, பிரத்யேகமான தோற்றம், தனித்துவமான வண்ணம் இதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். அவற்றில் சில..
Related Tags :
Next Story