தமிழக செய்திகள்

இல.கணேசனுக்கு 3-வது நாளாக ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
11 Aug 2025 4:21 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் வைத்து மராட்டிய மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
11 Aug 2025 4:15 PM
திருவாரூரில் ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி
உயிரிழந்த 4 பேரும் நன்னிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
11 Aug 2025 4:04 PM
பழனியில் இளைஞரை அடித்துக்கொன்ற வடமாநில சிறுமி... உடந்தையாக இருந்த தந்தை - அதிர்ச்சி சம்பவம்
செங்கல் சூளையில் சரவணன் கணக்காளராக வேலை செய்து வந்தார்.
11 Aug 2025 3:52 PM
திருச்செந்தூர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
11 Aug 2025 3:28 PM
தொடர் விடுமுறை: 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தொடர் விடுமுறையை ஒட்டி சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
11 Aug 2025 3:21 PM
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
11 Aug 2025 3:02 PM
கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்
2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
11 Aug 2025 2:44 PM
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்ற வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.
11 Aug 2025 2:33 PM
சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் ரத யாத்திரை பயணம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
11 Aug 2025 2:18 PM
திருப்பத்தூர்: குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Aug 2025 1:57 PM