நெல்லை மாவட்டத்தில், இன்று மின்தடை எற்படும் ஊர்கள் அறிவிப்பு


நெல்லை மாவட்டத்தில், இன்று மின்தடை எற்படும் ஊர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2017 8:30 PM GMT (Updated: 22 Dec 2017 6:28 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தென்காசி

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, புளியங்குடி, வீரசிகாமணி, கடையநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அந்தந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமசந்திரபட்டிணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, பண்பொழி, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, மேக்கரை, பூலான்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வீரகேரளம்புதூர், வாடியூர், கழுநீர்குளம், ஆனைகுளம், கரையாலனூர், அச்சங்குட்டம்.

கடையநல்லூர்

புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புண்ணையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திரிவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி மற்றும் மேலபுளியங்குடி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோவில், வெண்டிலிங்கபுரம், திரிவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி, கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால் மற்றும் நயினாகரம் ஆகிய ஊர்களுக்கு இன்று (சனிக்கிழமை) மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்வினியோக செயற்பொறியாளர்கள் அருள் (தென்காசி), நாகராஜன் (கடையநல்லூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story